Monday, April 20, 2015

மார்கண்டேய கட்ஜுவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மார்கண்டேய கட்ஜுவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
   தமிழ்நாடு வாணியர் பேரவை சார்பில் சென்னையில் 24-03-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அப்பேரவையின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் இனத்தோன்றல், தேசப்பிதா, மகாத்மா காந்தி ஜீ அவர்களை கொச்சைப்படுத்தி அவதூறு செய்தியினை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேசியிருக்கிறார். இதனை நாங்கள் வன்மையாக கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றார். 














Wednesday, July 14, 2010

Thursday, July 1, 2010

முப்பெரும் விழா

அன்புடையீர்!
தமிழ்நாடு வாணியர் பேரவை வருகிற ஞாயிறு 4/07/2010 அன்றுமாலை 3.00 மணிக்கு முப்பெரும் விழாவை சென்னையில்[தியாகராயர் நகரில் உள்ள]சர்.பிட்டி.தியாகராஜர் அரங்கில் மிகச்சிறப்பாக நடத்த உள்ளது.
நமது சமூகத்தில் இந்த ஆண்டு ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் தேர்வாகியுள்ளவர்களுக்கு பாராட்டுவிழாவும்,10ம் வகுப்பு,12ம் வகுப்பில் முதலிடம் பெறும் தலா மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும்,வாணியர் பேரவையின் மூன்றாமாண்டு விழாவும் நடைபெறவுள்ளது.விழாவுக்கு அனைவரும் தவறாமல் வருகைபுரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சிநிரல்
மாலை 3 மணிக்கு : ஸ்ரீதர் நவாரக்ஸ் இன்னிசை நிகழ்ச்சி
மாலை 5 மணிக்கு : இறைவணக்கம்
தலைமை : : ஆர்.பன்னீர்செல்வம்
முன்னிலை: வி.தண்டபாணி செட்டியார்
: டி.வி.பிரகாசம்
தருமபுரி ராஜேந்திரன்
பி.மணிவண்ணன்.
வாழ்த்துரை : எ.வ.வேலு ( உணவு அமைச்சர் )
எ.கே.எஸ்.விஜயன்(நாகை மாவட்பாராளுமன்ற உறுப்பினர் )
எஸ்.ராஜகுமார் (சட்டமன்ற உறுப்பினர்)
சி.எல்.செல்வம்.(மாநில பொதுச்செயலாளர்)
மற்றும் பலர்.

Wednesday, June 23, 2010

நம் தலைவருக்கு இன்று பிறந்த நாள்


நம் தலைவருக்கு இன்று (24-06-2010)பிறந்த நாள்.தமிழ்நாடு வாணியர் பேரவை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட,பகுதி, வாணியர் பெருமக்கள் சார்பில் நிறுவனர்- தலைவர் திரு.ஆர்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Saturday, May 8, 2010

மஞ்சள் நீராட்டு விழா

நமத வாணியர் சமுகத்தைச் சேர்ந்த தினமலரில் பணிபுரியும் திரு .ஆ. நவநீத கிருஷ்ணன் அவர்களின் புதல்வி திருநிறைச் செல்வி.ந.மகேஸ்வரியின் மஞ்சள் நீராட்டு விழா 3-05-2010 அன்றுசென்னை பள்ளிக்கரணையில் உள்ள செண்பகத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு வாணியர் பேரவையின் நிறுவனர்-தலைவர் திரு.ஆர்.பன்னீர்செல்வம் அவர்களின் சார்பில் தலைமை நிலையச் செயலாளர் திரு.கல்யாண சேகர் மற்றும் மாநில இணைச்செயலாளர் கே.குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் நினைவு நாள்

தமிழ்நாடு வாணியர் பேரவை- தலைவர் R.பன்னீர்செல்வம்,
வாணியர் சங்க முன்னணித்தலைவர் V.தண்டபாணி செட்டியார்,
ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார்,
லயன் வி.ஆர்.ஜெகதீசன்,
VYWA தலைவர்.K.மணிகண்டன்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .வாணியர் சங்க பிரதிநிதிகள் விழாவினை சிறப்பித்தனர்.


ஆர் கே எஸ் சிலைக்கு மாலை அணிவித்தபின் சென்னை அனைத்துச் செட்டியார்கள் நலச் சங்கத்தின் முதலாண்டு நிறைவு விழாவினை தமிழ்நாடு வாணியர் பேரவைத் தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் அவர்கள் மற்றும் வி.தண்டபாணி செட்டியார்,ஆர்.கோட்டீஸ்வரன்,ஆர்.சண்முகம் ,லயன் வி.ஆர்.ஜெகதீசன் முதலானோர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர்.