



சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள
வாணியர் குல மாணிக்கம் மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் சமூகத்தலைவர்கள் மற்றும் மாநில ,மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.