வாணியர் பேரவை சார்பில் நம் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர்(MBC)பிரிவில் சேர்க்கக்கோரி அன்று 28-08-2009 காலை 10 மணியளவில் கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை: நிறுவனர் தலைவர்.ஆர்.பன்னீர்செல்வம்.
முன்னிலை: பொதுச்செயலாளர் .C.L.செல்வம்.
வாழ்த்துரை: முதுபெரும் தலைவர்.வி.தண்டபாணி செட்டியார்,
மற்றும் மாநில மாவட்ட பகுதி நிர்வாகிகள் உட்பட 3000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
பத்திரிக்கை செய்திகள்


தினகரன்
Hi Good to see this kind blogs ... how to contact you ""
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWelcome Mr.Anand.Please Call-9884074143 or 28155861(office)
ReplyDelete