
7-01-2010 கோவில்பட்டி வணிக வைசிய சங்கம்,வணிக வைசிய இளைஞரணி மற்றும் மகாத்மா காந்தி சிலை அமைப்புக் குழு இணைந்து நடத்திய ஐம்பெரும் விழா நடைபெற்றது.
சமூகக் கொடியேற்று விழா
மங்கலதேவி கண்ணகி படத்திறப்பு விழா
வணிக வைசியப் பள்ளி கூடுதல் கட்டட அடிக்கல் நாட்டு விழா
மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா
வணிக வைசிய குல பீஷ்மர் தியாகி ட்.செண்பகம் செட்டியார் 100 வது ஆண்டு பிறந்தநாள் பாராட்டு விழா ஆகியன வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு வாணியர் பேரவை நிறுவனர் தலைவர் R.பன்னீர்செல்வம், காப்பாளர் V.தண்டபாணி செட்டியார் ,செயலாளர்
C.L.செல்வம், மற்றும் மாநில மாவட்ட பகுதி நிர்வாகிகள்.பெருந்திரளான சமூக மக்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment